இந்தி படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை - ஜோதிகா பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா தற்போது இந்தி படங்களில் நடிக்கிறார். தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையை மட்டுமே தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிகா அளித்த பேட்டியில் சக நடிகர்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஜோதிகா பேசும் போது, எனது படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன் இதனால் எனது படங்களுக்கு வேறு யூரோக்கள் வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை ஏதாவது நல்ல கதை இருந்தால் ஹிந்தியில் சூர்யாவுடன் இணைந்து நரைக்க தயாராக இருக்கிறேன் இப்போது வரை ஹீரோக்கள் அனைவரின் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது.

சினிமா நன்றாக வர வேண்டும் என்பதற்காக மம்முட்டி எவ்ளோ கஷ்டமாக இருந்தாலும் முழுமனதுடன் தயாராக இருப்பார் . ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ள ஹீரோ. சூரியா  எல்லாரையும் கௌரவிப்பார்.

இதுகுறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி, பலரும் சூர்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jyotika act with Suriya in Hindi films


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->