ஒற்றை பக்க கவர்ச்சி காட்டி.. ஒருமாதிரி போஸ் கொடுத்த காவியா அறிவுமணி.!
Kaavya arivumani Glamour dress
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி நிறைய ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின்னர், இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரமாக நடிகை காவியா அறிவுமணி நடித்துவருகிறார். இந்நிலையில் மீண்டும் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கின்ற ஹீரோயின் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை காவியா அறிவுமணி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
Kaavya arivumani Glamour dress