இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த கனிமொழி எம்.பி.! - Seithipunal
Seithipunal


இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கடந்த 25ஆம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

இவரது மறைவிற்கு திரைபிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது. 

இதற்கிடையே பவதாரிணி மறைவிற்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி வர முடியாத நிலை ஏற்பட்டதால் இன்று இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்று அவரையும், அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanimozhi MP Ilaiyaraaja consoles person


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->