பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அஞ்சலி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். அதிலும் சீரியலில் நடிக்கின்ற நடிகைகளுக்கு சமூக வலைதள பக்கங்களில் அதிக பாலோவர்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் நடிகைகளுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால்தான் விஜய் டிவி நடிகைகள் மற்றும் நடிகர்கள் பின்னாளில் வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகளாக ஒரு வருகின்றனர்.

அந்த வரிசையில் பாரதிக்கண்ணம்மா சீரியலில் தற்போது நடித்து வரும் கண்மணி மனோகர்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanmani manohar left From BK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->