மீண்டும் மிஸ்ஸான முல்லை.. "அனைவருக்கும் நன்றி" குட் பை சொன்ன காவியா அறிவுமணி.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் கடந்த 2018 இல் இருந்து ஒளிபரப்பாகும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அடிக்கடி நடிகர்கள் மற்றும் நடிகைகள் மாற்றப்பட்டு கொண்டே இருப்பார்கள். 

இதில் சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகவும் முக்கிய இடத்தை பிடித்தது. சித்ரா இறப்பிற்கு பின்னர் பலராலும் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

ஒற்றை பக்க கவர்ச்சி காட்டி.. ஒருமாதிரி போஸ் கொடுத்த காவியா அறிவுமணி.! -  Seithipunal

அதன் பின்னர் முல்லை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா நடிகை காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். இந்த சீரியலில் இருந்து காவியா அறிவுமணி சமீபத்தில் விலகிவிட்டதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

அத்துடன், அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் எனக்கு இதுவரை உறுதுணையாக இருந்தவர்களுக்கும், என் ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மத்தியில் சோகம் நிலவுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaviya arivumani good bye to ps serial


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->