குடிசை வீட்டில்.. ஏழைப்பெண்ணா காவியா அறிவுமணி.. இந்த கதை வினோதமா இருக்கே.?
Kavya arivumani sithaal photos
விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா, வெங்கட், குமரன், காவியா அறிவுமணி, சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.. சித்ரா இறந்த பின்னர் முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். அத்துடன் அவருக்கு ஒரு சில பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பொதுவாக நடிகைகள் போட்டோஸ் நடத்தினால் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிடுவது வழக்கம்.
ஆனால் தற்போது காவியா கிராமத்து பெண் போல பாவாடை தாவணி அணிந்து குடிசை வீட்டில் சித்தாள் வேலை பார்ப்பதை போல ஒரு போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
English Summary
Kavya arivumani sithaal photos