வீட்டில் பிணமாக கிடந்த சீரியல் நடிகை!! போலீஸ் தீவிர விசாரணை!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த நடிகை ரென்ஜூசா மலையாள டிவி சீரியல் நடித்து புகழ்பெற்ற நடிகர் சில திரைப்படங்களை மட்டும் நடித்துள்ளார். இவர் திருவனந்தபுரம் அடுத்த காரியாம் பகுதியில் வசித்து வந்த வீட்டில் இறந்த நிலையில் இன்று கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கேரள போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரென்ஜூசா சொந்தமாக தயாரித்த சீரியல் நஷ்டத்தில் சென்றதால் கடன் பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடியில் இருந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவருடைய கணவர், தாய் மற்றும் தந்தையிடமும் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Serial actress renjusha found dead at home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->