#BREAKING : கே.ஜி.எப் பட நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


கே ஜி எஃப் திரைப்படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரெழுந்துள்ளார். 

கன்னட சினிமாவில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் கிருஷ்ணா. இவர் கேஜிஎப் 2 திரைப்படத்தில் Toofan பாடலுக்கு முன்பாக ராக்கிபாயின் கதாபாத்திரத்தை எடுத்துக் கூறி பில்டப் கொடுத்திருப்பார். 

ராக்கிபாயின் முழு பவரையும் எடுத்து சொல்வதில் இவரது பங்கு முக்கியமானது. இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த கிருஷ்ணா தற்போது உயிரிழந்துள்ளார். மூச்சு விடுவதில் கிருஷ்ணாவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இது கே.ஜி.எப். ரசிகர்கர்களுக்கு சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KGF Krishna Died in Bangalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->