கீர்த்தி ஷெட்டி நடிக்கும் நியூ மூவி ரிலீஸ் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!
Kirti Shetty movie release update
ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் சர்வானந்த் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து திரைப்படத்தின் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ''மனமே'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த திரைப்படம், வருகின்ற ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
English Summary
Kirti Shetty movie release update