தீராத காதல்., ஒரே நேரத்தில் உயிர் பிரிந்த மதுரை தம்பதிகள்.! வியக்கவைத்த நிகழ்வு.!  - Seithipunal
Seithipunal


மதுரையில் மனைவி இறந்த காரணத்தால், அவரின் பிரிவை தாங்க முடியாத கணவரும் உயிரிழந்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற உசிலம்பட்டி பகுதியில் சிந்துபட்டி எனும் கிராமத்தை சேர்ந்த இராமதேவர் என்ற 96 வயது நபருக்கு சோங்கம்மாள் என்ற 92 வயது மனைவி இருந்துள்ளார். 

திருமணமான ஒரு மாதத்தில்., அழுகி கிடந்த மனைவி.! அதிர்ச்சியில் உறைந்த கணவன்.!  - Seithipunal

தூங்காமல் நேற்று இரவு 12 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த இருக்கின்றார். அப்போது, மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத ராமதேவர் உயிரிழந்துள்ளார். 

இவர் கடந்த 1976ம் ஆண்டு முதல் சிந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவராக 10 ஆண்டுகள் இருந்துள்ளார். தற்போது இவர் மனைவியின் இறப்பு தாங்காமல் உயிரிழந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், 3 மகள்களும் உட்பட 6 குழந்தைகள் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai old couples death at same time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->