நல்லா பாருங்க! செஞ்சி வச்ச சிலைங்க.!! மகாலட்சுமியின் போட்டோவை பார்த்து பரிதவிக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சினிமா நடிகைகள், மாடல் அழகிகளை போன்று சின்னத்திரை நடிகைகளும் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்கள் மற்றும் மார்க்கெட்டை தக்க வைக்க நினைத்து செயல்பட்டு வருகின்றனர். 

விஜய் மற்றும் சன் தொலைக்காட்சி சீரியல் மற்றும் பிற நிகழ்ச்சி நடிகைகள் இவ்வாறு செய்வது வழக்கம். அரசி, சித்தி உட்பட தமிழில் பல சீரியலில் நடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மகாலட்சுமி. 

இவர் முன்னணி சீரியல் நடிகையாகவும் வலம் வருகிறார். வாணி ராணி, தேவதையை கண்டேன் போன்ற சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். 

மகாலட்சுமி ஒரு பக்கம் நடிப்பதில் கவனமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் புடவையில் பல கிளிக் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahalatsumi Serial Actress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->