திரையுலகில் சோகம்... 24 வயதில் உயிரிழந்த பிரபல மலையாள நடிகை!  - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள நடிகை லக்ஷ்மிகா சஜீவன் (வயது 24) நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். 

இவர் மலையாள சினிமா மற்றும் டெலிவிஷன் உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினரின் போராட்டங்களை பற்றிய காக்கா என்ற திரைப்படத்தின் பஞ்சமி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 

இவரது மறைவு மலையாள திரை உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் சவுதி வெள்ளக்கா, ஒரு குட்ட நாடன் பிளாக், நித்யஹரித நாயகன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malayalam actress lakshmika sajeevan dies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->