மீண்டும் இசையமைப்பாளராக உருவெடுத்த மிஷ்கின்! எந்த படத்திற்கு தெரியுமா?
Mishkin composer again
கலைப்புலி எஸ். தாணு இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ட்ரெயின்''. இந்த திரைப்படத்தில் டிம்பிள் ஹயாதி, நாசர், வினை ராய், பாவனா சம்பத்ராஜ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் மிஷ்கின் இந்த படத்திற்காக ஒரு பாடலையும் பாடியுள்ளார். மேலும் மிஷ்கின் இசையமைக்கும் 2வது திரைப்படம் இதுதான்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'பிசாசு 2' திரைப்படம் சில பிரச்சனைகளால் இன்னும் திரையிடப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.