பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.?! படு கிளாமரான புகைப்படம் வைரல்.!
Mullai Glamour photos
விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா, வெங்கட், குமரன், காவியா அறிவுமணி, சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா திடீரென கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிக முக்கிய கதாபாத்திரமாக முல்லை கதாபாத்திரம் இருந்தது.
சித்ரா இறந்த பின்னர் இந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். இருப்பினும் முல்லை கதாபாத்திரம் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது ரசிகர்களால் கருதப்படவில்லை.
ஆனால் அவருக்கு படவாய்ப்புகள் வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் காவியா அறிவுமணி மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார். தற்போது அவர் கிளாமராக வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.