நயன்தாராவின் " மண்ணாங்கட்டி " படப்பிடிப்பு நிறைவு!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின்முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவர் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் மண்ணாங்கட்டி. அந்தத் திரைப்படத்தை க்யூட் விக்கி என்பவர் இயக்கியுள்ளார்.அன்னபூரணி படத்தை தொடர்ந்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960.

க்யூட் விக்கி இயங்கும் படத்தை பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நயன்தாராவை தவிர யோகி பாபு , தேவதர்ஷினி , கௌரி கிஷன் , நரேந்திர பிரசாத் மற்றும் பல நடித்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிவில் நிறைந்துள்ளதாக படக்குழுவை அறிவித்துள்ளது திறனை நயன்தாரா உள்ளிட்ட படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara in Mannankatti film shooting complete


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->