கே.ஜி.எப் யாஷ் உடன் நடிக்கிறாரா நயன்தாரா?..டாக்சிக் படத்தில் இருந்து விலகிய கரீனா கபூர்!! - Seithipunal
Seithipunal


லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஜவான்  படத்தில் ஷாருக்கான் உடன் ஜோடியாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாரக உயர்ந்துள்ளார் நயன்தாரா. தற்போது நயன்தாரா நடிப்பில் டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்துக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே கே.ஜி.எப் திறரைப்பட புகழ் நடிகர் யாஷ் உடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாரவுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் யாஷ் சகோதரி கதாபாத்திரத்தில் முதலில் இந்தி நடிகை கரீனா கபூர் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக கரீனா கபூர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. 

கரீனா கபூர்க்கு பதிலாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவுசெய்து, இயக்குனர் கீத்து மோகன்தாஸ் நயன்தாராவிடம் கதை குறிவுள்ளார். நயன்தாராவுக்கு கதை பிடித்துவிட்டதால் ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara to act with KGF Yash Kareena Kapoor quits Toxic


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->