சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா படத்தின் புதிய அப்டேட் வெளியானது!! - Seithipunal
Seithipunal


அண்ணாத்த படத்திற்கு பிறகு அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். கங்குவா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியானது.

இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக உடல் எடையைக் அதிகரிப்பதற்காக நடிகர் சூர்யா தீவிர உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New update of Suriya directed by Siruthai Siva released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->