கே.ஜி.எஃப் பட ஹீரோவுடன்.. கிரிக்கெட் ஹீரோக்கள்.. வைரலாகும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கே.ஜி.எஃப். இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல்ஸ் இயக்கியிருப்பார். கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடித்திருப்பார்.

முதல் பாகமான கேஜிஎப் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்ததாக கே ஜி எஃப் 2 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. படம் எப்பொழுது வெளியாகும் என்று காத்திருக்க துவங்கினர்.

இந்த கே ஜி எஃப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்தகைய சூழலில், நடிகர் யாஷை கிரிக்கெட் வீரர்களான ஹார்டிக் பாண்டியா மற்றும் கிருணல் பாண்டியா இருவரும் சந்தித்து இருக்கின்றனர். 

இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கேஜிஎப் 3 படத்தில் பணிகள் துவங்க இருக்கும் நிலையில் கிரிக்கெட் வீரர்கள் கே ஜி எஃப் பட நடிகரை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandya Brothers is With kGF actor Yash


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->