ஸ்லீவ்லெஸ் உடையில்.. ஜில்லுன்னு கவர்ச்சி காட்டிய பூனம் பாஜ்வா.! திகைத்து நிற்கும் ரசிகர்கள்.!
Poonam bajwa Jillu photoshoot
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.
தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை.இருந்தாலும் அவர் தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார்.
அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவருகின்றார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள வீடீயோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Poonam bajwa Jillu photoshoot