மாடர்ன் உடையில் மஜாவாக இருக்கும்.. பிரியா பவானி சங்கர்.! வைரல் ஃபோட்டோஷூட்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் நடக்கின்ற நடிகைகள் பலரும் தங்களது திறமையின் மூலம் படிப்படியாக வளர்ந்து வெள்ளித்திரையில் கால் பதித்து மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்த நடிகைகளில் ஒருவர்தான் பிரியா பவானி சங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடித்த இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பொழுது ப்ரியா பவானி சங்கருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது.

அதன் பின்னர், சீரியலில் நடைபெறும் இந்த சீரியலில் ரொமான்ஸ் காட்சிகள் நிறைய இருக்கும் என்பதால் அதிக பார்வையாளர்களை சீரியல் பெற்றது. பிரியா பவானி சங்கர் சீரியல் நடிகருடன் சேர்ந்த காதல் செய்யும் காட்சிகள் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிக்கும்.

இதன் மூலம் படிப்படியாக வளர்ந்த அவர் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அழகான உடையில் போட்டோஷூட் நடத்தி லைக்ஸ்களை பெற்று வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priya bavani Shankar modern red Dress Photoshoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->