''இந்த ஆண்டு நிகழும் என நம்புகிறேன்'' - வெளியான ''புதுப்பேட்டை - 2'' அப்டேட்! - Seithipunal
Seithipunal


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் ''புதுப்பேட்டை''. இந்த திரைப்படம் இன்று வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படமாக உள்ளது. 

இந்த திரைப்படம் வெளியான போது வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. ஆனால் இப்போதும் விமர்சனங்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு நல்ல அடையாளம் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது எக்ஸ் வலைதளத்தில் புதுப்பேட்டை 2 தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், இந்த ஆண்டு 'புதுப்பேட்டை 2' நிகழும் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனால் இந்த வருடம் புதுப்பேட்டை 2 வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthuppet 2 update released


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->