தனுஷின் ''ராயன்'' திரைப்படத்தில் இணைந்த பிரபலம்! வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


தனுஷ் இயக்கி நடிக்கும் ''ராயன்'' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்பட த்தில் காளிதாஸ் மற்றும் சந்திப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இதற்கிடையே 'ராயன்' திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நேற்று பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில், இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் 'ராயல் உலகத்தில் செல்வராக அவனை அறிமுகம் செய்கிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raayan movie poster released


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->