மேலாடை இல்லாமல், பாலாடை போல இருக்கும் ராய் லட்சுமி.! மெர்சலான ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகை ராய் லட்சுமி கோலிவுட்டில் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதன் பின், தாம் தூம், காஞ்சனா, அரண்மனை, மங்காத்தா, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். 

கோலிவுட் மட்டுமல்லாமல் நடிகை ராய் லட்சுமி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென் இந்திய மொழிகள் பலவற்றில் தனது திறமையை காட்டி வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜூலி 2 திரைப்படத்தில் ராய் லட்சுமியின் நடிப்பு கவர்ச்சி தூக்கலாக இருக்கும். இருப்பினும், அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. 

அதன் பின், இவருக்கு பட வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தால் பாலிவுட் திரைப்படங்களில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கின்றார். சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய உதட்டை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்பட்ட சர்ச்சையில் ராய்லட்சுமி சிக்கினார். 

வெப்சீரிஸ் பக்கம் அவர் கவனத்தை திசை திருப்பி இருக்கின்றார். ஒரு சில திரைப்படங்களில் ராய் லட்சுமி தற்போதெல்லாம் அரை நிர்வாண காட்சிகளில் கூட அவர் நடிக்க தயாராகிவிட்டார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ராய் லட்சுமி தற்போது கிளாமர் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rai lakshmi back photo viral 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->