அட்ரா சக்க.. ராஜா ராணி 2 பார்வதியா இது.? பட்டுபுடவையில் பயங்கரமான வீடியோ.!
raja rani 2 parvathy mehabooba video song viral
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் சரவணனின் தங்கையாக நடித்து வருபவர் தான் பார்வதி. இத்தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரின் பெயர் வைஷூ சுந்தர்.
இவர் டப்ஸ்மேஷ் மற்றும் டிக்டாக் வீடியோக்கள் மூலமாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு முதன் முதலில் இவரது வீடீயோக்களை பார்த்தே வந்தது. சன் தொலைக்காட்சியின் ரன் சீரியல் மூலமாக வைஷூ சுந்தர் அறிமுகமானார்.
இவர் விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். வைஷு சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது இவர் போட்டோஷுட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்.
கே.ஜி.எப் மெகபூபா பாடலுக்கு அவர் நடக்கின்ற வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது மிகவும் வைரலாகி இருக்கின்றது.
English Summary
raja rani 2 parvathy mehabooba video song viral