ஆர்.ஆர்.ஆர் திரைப்பட கலைஞர்களுக்கு, ராம் சரண் கொடுத்த சர்ப்ரைஸ்.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படம்தான். ஆர்.ஆர்.ஆர் இந்த திரைப்படம் கடந்த மார்ச் 25ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகியது. 

பான் இந்தியா திரைப்படமாக உருவாகின்ற இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கன்னட மொழியில் மொழி மாற்றம் செய்யப்படாமல் நேரடியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தெலுங்கிலேயே வெளியாகியது. 

பாகுபலி படம் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியாகியது.

இந்நிலையில், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் இந்தத் திரைப்பட கலைஞர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்து அவர்களுக்கு சர்ப்ரைசாக பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதற்கான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வாழ்த்துக்களை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramcharan surprise to RRR movie team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->