மீண்டும் அதே தமிழ் நடிகருடன் ஜோடி சேரும் ராஷ்மிகா.! இயக்குனர் யார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


நடிகை ராஷ்மிகா இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அவர் இந்தியில் மிஷன் மஜ்னு, குட் பாய் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

சில மாதங்களுக்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். புஷபா 2 படத்திலும் அவர் தான் நடிக்க இருக்கின்றார்.  தமிழில் இவர் கார்த்தியுடன் சேர்ந்து சுல்தான் படத்தில் நடித்திருந்தார். 

இன்கேம் இன்கேம் ராஷ்மிகா தமிழில் அறிமுகம்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! -  Seithipunal

ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ் திரைப்படமே சுல்தான். இந்த நிலையில் மீண்டும் ராஸ்மிகா கார்த்தியுடன் சேர்ந்து ஜப்பான் என்ற படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தை ராஜு முருகன் இயக்க இருப்பதாகவும். இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashmika again join with karthi in japan movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->