அஜித்தை மிஞ்சிய தளபதி தந்தை.! வைரலாகும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


1981-ஆம் ஆண்டு, நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகிய 'சட்டம் ஒரு இருட்டறை' எனும் திரைப்படத்தின் மூலமாக கோலிவுட் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய பல்வேறு மொழிகளில் படங்களை இயக்கி இருக்கின்றார். இவருடைய அதிகப்படியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்பொழுது இவருடைய இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை' எனும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்தகைய நிலையில், இமயமலையில் மோட்டார் சைக்கிளுடன் நிற்கின்ற புகைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்துள்ளார். 

அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இந்த புகைப்படத்தை கண்டு மிகவும் இளமையாக இருக்கின்றீர்கள் என்று பலரும் கமண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sa chandrasekar in himalaya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->