ஆத்தாடி.. சமந்தாவின் ஆடை விலை குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது நடிகை சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தவுடன் நடிகை சமந்தா மிக வேகமாக சினிமாவில் படங்களில் கமிட்டாகி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களை தாண்டி தற்போது பாலிவுட் திரையிலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளார். 

விவாகரத்துக்கு பின்னர், அவர் மொத்தமாக மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கின்ற திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகையே கவர்ந்திழுத்தார். 

இந்த நிலையில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Moncler எனும் விலையுர்ந்த Jacket அணிந்து புகைப்படம் வெளியிட்டிருந்தார். இதன் மதிப்பு . ரூ.1,21,012 என்பது தற்போது தெரியவந்து ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha Moncler jacket price


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->