ஆங்கிலம், பிரெஞ்சு படங்களில் வலம் வரப்போகும் வரலட்சுமி சரத்குமார்..?!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் சரத்குமாரின் மகளாகிய வரலட்சுமி சிம்புவின் போடா, போடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார், இரவின் நிழல் போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். 

இந்நிலையில், சமீபத்தில் கொன்றால் பாவம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில், பேசிய நடிகர் சரத்குமார், "வரலட்சுமி தனது படிப்பை முடித்துவிட்டு நடிக்க வேண்டுமா என்று நான் யோசித்தேன். 

என்னிடம் அவர் ஒரே ஒரு படம் மத்தும் நடிக்கிறேன் என்று அனுமதி கேட்டார். அதன் பின் அவர் இந்தளவு வளர்ந்து நிற்பது எல்லாமே அவரது சொந்த முயற்சி மட்டும் தான். வரலட்சுமி நிறைய மொழிகளை தன்வசம் கற்று வைத்து இருக்கின்றார். 

வரலட்சுமி விரைவில், ஆங்கிலம் பிரெஞ்சு படங்களில் கூட நடிக்க வாய்ப்புள்ளது. அதனால் ஆச்சர்யப்படவேண்டியதில்லை. இந்த 'கொன்றால் பாவம்' திரைப்படத்தில் சார்லியின் நடிப்பை பார்க்கின்ற பொழுது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டது" என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar about varalakshmi acting Skill 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->