'ப்ளாஸ்டி சர்ஜரி' செய்துக்கொண்ட ஸ்ருதிஹாசன்! இப்போ எப்படி இருகாங்க தெரியுமா?!
shruti haasan plastic surgery image
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாக இருந்தார்.
ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருபவர்.
இந்த நிலையில், ஸ்ருதி ஹாசன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தது உண்மை தான், அதை யாருக்காகவும் மறைக்கும் அவசியம் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ஸ்ருதிக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் குவிந்து வருகின்றது.
English Summary
shruti haasan plastic surgery image