சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த குழந்தையா இது.? வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சூர்யாவுக்கு மகளாக நடித்த ஸ்ரேயா சர்மாவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.  மேலும், அவர் ஆளே அடையாளம் தெரியாமல் வளர்ந்து உள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Silunu oru kadhal childhood actress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->