பைக்கில் செம்ம கெத்து காட்டும் சிம்பு..! ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்துவருபவர் சிம்பு. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் நார்தன் இயக்கத்தில் பத்து தல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, சிம்புவின் 50-வது திரைப்படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu VTK photos


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->