சீரியலில் களமிறங்கும் செல்வராகவன் மனைவி.! சன் டிவி ரசிகர்கள் குஷி.!  - Seithipunal
Seithipunal


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பூவேஉனக்காக சீரியலில் அடிக்கடி நடிகர்கள் மற்றும் நடிகைகள் மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைவதேயில்லை. 

இந்த சீரியலை சில மாதங்களுக்கு முன்பாக நடிகை சாயாசிங் நடித்தார். இத்தகைய சூழலில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியல் நடிகை சோனியா அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார். 

சமீபத்தில் இதற்கான ப்ரோமோ வீடியோ சன் டிவி டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற ஞாயிற்றுக் கிழமையில் சோனியா அகர்வால் வரும் காட்சிகள் வெளியாகும் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது சீரியல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soniya aggrawall in poove unakaga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->