பிரபல சன் டிவி சீரியலில் நடிகைக்கு டும் டும்..! வைரலாகும் திருமணப் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கண்மணி சீரியலில் முத்துசெல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாம்பவி நடித்துள்ளார். கொரோனா காரணமாக ஊரடங்கு நேரத்தில் இந்த சீரியல் பாதியில் நின்றது. 

அதன் பின்னர் நடிகை சாம்பவி தற்போது தெலுங்கில் சாதனா என்ற சீரியலில் ஜெமினி தொலைக்காட்சியில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் தெலுங்கு டப்பிங் தான் சாதனா சீரியல்.

இத்தகைய சூழலில் நேற்று பிப்ரவரி 11ஆம் தேதி நடிகைக்கு திருமணம் நடந்துள்ளது. தனது திருமண வீடியோவை சாம்பவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை கண்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தங்களது திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sun Tv Shambavi gets married


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->