கடற்கரையில் கவர்ச்சி குவியலாய் விழுந்து கிடக்கும் சன்னி லியோன்.! கவர்ச்சி புயலின் அசத்தல் போட்டோஷூட்.! - Seithipunal
Seithipunal


பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சன்னிலியோன் நடித்து வருகிறார்.

சன்னி லியோனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் எங்கு சென்றாலும் அவரை காண அவரது ரசிகர்கள் குழுமி விடுவர். சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் அப்போது அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 மில்லியம் பாலோயர்கள் இருக்கின்றனர். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரை மணலில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunny Beach Photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->