நாளை முக்கிய அலுவலாக சென்னைக்கு வரும் சன்னி லியோன்.!  - Seithipunal
Seithipunal


இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் கனடா நாட்டில் பிறந்தவர். இவர் 2012 முதல் பாலிவுட் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

இவர் தமிழில் ஜெய்யின் வடகறி படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி இருப்பார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தின் டீசர் ஆனது வெளியாகியது. 

இதில் நடிகர் சதீஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், மற்றும் தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தை ஆர் யுவன் இயக்க இந்த மாதத்தில் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இத்தகைய நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள சன்னிலியோன் சென்னை வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone comes to chennai for o my ghost movie promotion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->