தளபதி விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு படத்தின் போஸ்டர்கள்.! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் மூன்ட போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் விஜய் தன் வாரிசு என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கிவருகிறார்.

இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்திவிட்டு பிறகு சென்னை கானாத்தூர் அருகில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். அந்த படப்பிடிப்பை காண ரசிகர்களும், அந்த பகுதியிலுள்ள பொதுமக்களும் திரண்டு வந்தனர்.

 இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy Vijay in varisu 3rd look poster release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->