சந்தோஷத்த சொல்ல வார்த்தையே இல்லை... அஜித்துடன் இருக்கும் படத்தை பகிர்ந்து குக்வித் கோமாளி புகழ் நெகிழ்ச்சி பதிவு..! - Seithipunal
Seithipunal


குக் வித் கோமாளி புகழ் அஜித்துடன் இருக்கும் புகைபடங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களிடையே தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். சின்னதிரையை தாண்டி வெள்ளிதிரையிலும் திரைபடங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியாக உள்ள வலிமை படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த அந்த படத்தின் டிலைரலில் அஜித்துடன் புகழ் இருக்கும் காட்சிகளும் உள்ளனர். இதனை கண்ட அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதனை அடுத்து, புகழ் தனது டிவிட்டர் பக்கத்தில்  அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.. என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்.. என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை அடுத்து நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TV Actor pugzh Twitter Post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->