காஜல் அகர்வாலுக்கு வழங்கப்பட்ட கவுரவ விருது.! ஐக்கிய அரபு அமீரகம் வழங்கல்.! - Seithipunal
Seithipunal


நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார். 

தங்கைக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு, நடிகை காஜல் அகர்வால், தான் விரும்பியவரை திருமணம் செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார். இதற்கிடையில், காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. தற்போது, இவர் கர்ப்பமாக உள்ளதால் திரைப்படங்களில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா என்ற விருதை ஐக்கிய அரபு அமீரகம் அளித்து கவுரவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uae wishes To kajal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->