வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள்.. வெளியீடு.! வெறித்தனமான வீடியோ வெளியீடு.!
valimai action video viral
எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து அஜித் நடித்த திரைப்படம் தான் வலிமை. இதில் யுவன் இசையமைக்க அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமோ குரோஷி நடித்திருப்பார்.
இந்த படம் கடந்த 24ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் வலிமை படம் குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.
இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்களும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், தற்போது படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ஆக்க்ஷன் காட்சி வீடியோ வெளியாகியுள்ளது.
English Summary
valimai action video viral