வாணி போஜனின், வஞ்சகமில்லா புகைப்படம்.! வாயடைத்து போகும் ரசிகர்கள்.!
vani bojan news look in yellow dress
தற்போது, சின்னத்திரையிலிருந்து பல நடிகர்கள் வெள்ளித்திரைக்கு நடிப்பதற்காக சென்றாலும், வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகைகள் குறைவாக தான் இருக்கிறார்கள்.
இருந்த போதிலும், அவர்களுக்கான மார்க்கெட்டை பிடிக்கும் அளவுக்கு வரவேற்போடு தான் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ப்ரியா பவானி ஷங்கர் அவரது திறமையால் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து சின்ன திரை நயன்தாரா வாணி போஜன் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.
இதை தொடர்ந்து, அவரது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் மஞ்சள் நிற உடையில் மிகவும் க்யூட்டான லுக்கில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வருகின்றது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
vani bojan news look in yellow dress