விடுதலை பட வில்லனுக்கு தியேட்டரிலேயே விழுந்த அடி.! வெறித்தனம் காட்டிய நடிகை.! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் சமூக உடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விடுதலை. இந்தத் திரைப்படத்தை  வெற்றிமாறன் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி,சூர, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்  கொண்டிருப்பதோடு ரசிகர்களிடம் நல்ல பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பை  ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

இந்தத் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக கதையின் நாயகனாக அறிமுகமான சூரி நடிப்பு ரசிகர்களாலும் திரை விமர்சிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது இந்த திரைப்படத்தில் நெகட்டிவான கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக  நடித்திருந்தவர் சேத்தன்.

கொடூரமான காவல் துறை அதிகாரியாக  இந்தப் படத்தில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்த விஷயத்தை அவரது கதாபாத்திரத்தின் தாக்கத்தால் ரசிகர்கள் பலரும் திட்டி வருகின்றனர். மேலும் Turns நடிப்பை பார்த்துவிட்டு அவரது மனைவி தேவதர்ஷினி அவரை இவ்வளவு கொடூரமானவனா நீ? என்றுஅடிக்க வந்தாராம். இந்த சம்பவங்களை ஒரு பேட்டியின்போது ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார் சேத்தன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viduthalai movie actor chethan shares some lite moments about viduthalai performanc


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->