விஜய்யின் தகாத வார்த்தை! சர்ச்சையை கிளப்பிய 'லியோ' டிரெய்லர்! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. 

படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து 2. 7 கோடி பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் கடுமையான தகாத வார்த்தை ஒன்றை பேசி இருப்பது தெரியவந்துள்ளது. 

ரசிகர்கள் இடையே முதலில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் தற்போது இது பேசு பொருளாக மாறிவிட்டது. நடிகர் விஜய் பெண்களை இழிவுபடுத்தும் இந்த வார்த்தையை பேசியிருக்கக் கூடாது என்றும் குழந்தை ரசிகர்கள் வைத்திருக்கும் இவரிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். 

முந்தைய படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தாலும் இந்த முறை கடுமையான வார்த்தையை உபயோகப்படுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay inappropriate word Leo trailer 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->