பிரபல விஜய் டிவி காமெடி நடிகர் கைது.! - Seithipunal
Seithipunal


யூடியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து அவதூறு பரப்பியதாக சூர்யா தேவிக்கும், வனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், வனிதாவிற்கு ஆதரவாக சூர்யா தேவி குறித்து நாஞ்சில் விஜயன் அவதூறாக பேசி யூடியூபில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேரில் கேட்க சென்றபோது தன்னையும், தனது நண்பரையும் நாஞ்சில் விஜயன் தாக்கியதாக சூர்யா தேவி போலீஸ் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் யூடியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் பிரபல விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயின் கைது செய்யப்பட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay tv comedy actor Nanjil vijayan arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->