நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு.!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதிலும் ஜனவரி ஒன்றாம் தேதியான புத்தாண்டு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட்டு அனைவரும் சொந்த ஊரில் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். திரை துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

கோப்பு படம் 

பலரும் இந்த புத்தாண்டில் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் யோகி பாபுவும் கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து யோகி பாபு முருகனை தரிசனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Babu In thiruthani murugan Temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->