பாடாய் படுத்திய சீரியல் குழு.. பகீர் காரணத்துடன் விலகிய சீரியல் நடிகை.!  - Seithipunal
Seithipunal


ஜீ தமிழ் சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகைய விலகியதற்கான பகீர் காரணங்களை வெளிப்படுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் ஒன்றுதான் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த சீரியலில் ஆதிரா என்ற கதாபாத்திரம் மிகவும் முக்கிய கதாபாத்திரம். இதில் நடிகை மனிஷா நடித்து வருகின்றார். தற்போது அந்த சீரியலில் இருந்து மனிஷா விலகியிருக்கிறார். இதுகுறித்த காரணங்களை மனிஷா வெளியிட்டதை தொடர்ந்து சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

நடிகை கூறிய காரணத்தில், சின்னத்திரையில் நடிப்பது பாதுகாப்பாக இல்லை என்றும், 9 மணியிலிருந்து 10 மணி வரை ஷூட்டிங் என்று கூறி அழைத்து 11 மணி ஆனாலும் விடமாட்டேன் என்கிறார்கள். கரண்ட் ஷாக் அடிக்கிற சீன் வைத்த போது உண்மையில் ஷாக்கடித்தால் அப்படியே நடி என்று கூறுகிறார்கள்.

 இதுவரை 6 லட்சம் வரை சம்பள பாக்கி இருக்கிறது என்று பல்வேறு காரணங்களை அடுக்கடுக்காக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zee Tamil serial actress manisha leave From kannathi muthamittal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->