மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலி பணியிடங்கள்.!!
1933 job vacancies in various municipal and corporation
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 1,933 பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை மேலே கொடுத்துள்ள இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
1933 job vacancies in various municipal and corporation