விரையுங்கள்... விமான போக்குவரத் துறையில் வேலைவாய்ப்பு: முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


மும்பையில் செயல்படும் சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1049 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

விளம்பர எண். AIASL/05/03/HR/323

பணி: Customer Service Executive

காலியிடங்கள்: 706

சம்பளம்: மாதம் ரூ. 27,450

வயதுவரம்பு: 28 க்குள் 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், ஆங்கிலத்தில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கார்கோ, ஏர்லைன் டிக்கெட்டிங் தொடர்பான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Senior Customer Service Executive

காலியிடங்கள்: 343

சம்பளம்: மாதம் ரூ. 38,605

வயதுவரம்பு: 33 க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டும், இதர பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தகுதி: விமான போக்குவரத்து தொடர்பான பணியில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஇடி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiasi.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு வரும் போது தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப நகல் மற்றும் டி.டி.யை கொண்டுவர வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.7.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aviation Industry Jobs Details 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->