பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள்... இன்றே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


பாரதிதாசன் பல்கலைகழகத்தில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் 04 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.

வேலைக்கான விபரங்கள்:

வேலையின் பெயர்: Research Fellow, Guest Lecturer

காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை : 4

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

கல்வித்தகுதி:  Research Fellow: PHD

(Guest Lecturer )அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் M.Sc Chemistry மற்றும் SLET/ NET/ Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: Research Fellow : 15.12. 2021

                                                  Guest Lecturer : 22. 12.2021

விண்ணப்ப முறை: விண்ணப்பங்கள் Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி: https://www.bdu.ac.in/

மேலும் விபரங்களுக்கு:
https://drive.google.com/file/d/15TkVpZUJoAtb0J1Cmnvo_ZLYPb93kh7r/view
 

https://drive.google.com/file/d/1iAoHuWdsAykRUHuTm7d7m8MS6uPG-sOg/view

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharathidasan University recruitment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->