Central Bank of India-வில் வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே விண்ணப்பியுங்கள்.!
Central Bank of India recruitment 2023 BC supervisor
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Business Correspondent Supervisor பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியின் பெயர்: BC Supervisor
கல்வி தகுதி:
•Senior Manager அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் வங்கி அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
•M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
• 21 வயது முதல் 45 வரை
• வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 64.
பணியிடங்கள்: Various
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள, தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கிலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
English Summary
Central Bank of India recruitment 2023 BC supervisor